• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

மேஷ ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்:

பெயர்ச்சி காலம்:
மேஷ ராசிக்கு சனிபகவான் 26-01-2017 அன்று இரவு முதல் எட்டாம் வீட்டில் இருந்து ஒன்பதாம் வீடான தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார்.

பலன்கள்:
உங்கள் ராசிக்கு 8ம் விட்டிலிருந்து பிரச்சனைகளையும் வலி வேதனைகளையும் தந்த சனிபகவான் வரும் 26-01-2017 முதல் ஒன்பதாம் வீட்டில் நுழைவதால் பிரச்சனைகள் குறைந்து நன்மைகள் கிடைக்கும். இதுவரை ஏற்பட்ட பிரச்சனைகள், போராட்டங்கள், வலி வேதனைகள் வீண் வழக்குகள் போன்றவை விலகி நினைத்த (அ) எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். தெய்வ அணுகிரகம் உங்களுக்கு கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் உங்களுக்கு கிடைக்கும். சகோதர சகோதிரிகள் வழியில் மனமகிழ்ச்சி கிடைக்கும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குதல், பதவிகள் கிடைத்தல் போன்ற அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

தடைபட்ட திருமணம், குழந்தை பிறப்பு, போன்ற சுபகாரியங்கள் ஏற்படும். இதுநாள் வரை இருந்த கடன் பிரச்சனைகள் தீரும். பிரிந்து இருந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். குடும்பத்தில் மனமகிழ்ச்சி நிம்மதி ஏற்படும். வேலையில் உள்ளவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு சுற்றுலா சென்று வர வாய்ப்புகள் ஏற்படும். கடந்த 2 ½ வருடங்கள் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகி நன்மைகள் இனி நடைபெறும்.

பொருளாதாரம்:-
புதிய தொழில் தொடங்க வாய்ப்புகள் ஏற்படும். கமிஷன் சம்பந்தபட்ட தொழில்கள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். உற்பத்தி சார்ந்த தொழில்கள் உங்களுக்கு மிதமான வருமானத்தை தரும். தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகி ஓரளவு லாபம் கிடைக்கும்.

மனமகிழ்ச்சி:-
மனக்குழப்பங்கள் விலகி குடும்பத்தில் மனமகிழ்ச்சி ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை காரணமாக மனமகிழ்ச்சி ஏற்படும். குழந்தைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். சனிபகவான் பதினோராம் வீட்டை பார்ப்பதால் திருப்தியான வாழ்க்கை சூழல் ஏற்படும்.

பரிகாரம்:-
பிரச்சனைகள் விலகி நன்மைகள் பெற சிவபெருமானை வழிபடவும்.


2017 Aries Saturn Transit Predictions:
As the Saturn is in the 8th place, you have problems, pain and troubles. As the saturn is entering 9th place by 26-1-2017. Problems decreases and benefit

Increases. You will get rid of all the problems, troubles, pain, unnecessary court cases that you have faced so far. You will get all the expected gifts. You are blessed by god. You will get ancestor assets. You will get happiness from your brothers and sister side. You will get love & support from your parents. You will get all benefits like starting a new business, getting promotions etc.

Unmarried people will get married. You are blessed to have a child birth. You will get rid of all the loans/debt that you have faced so far. Departed husband and wife will get united. There will be happiness and peace in the family. A working people will get transfer as they desire. Some will get opportunities to travel other countries as a tourist. You will get rid of the problems that you are facing for the last 2 ½ years and you will get benefits.

Finance status: You will get opportunities to start a new business. Commission based business will be good for you. Manufacturing oriented business will give a normal profit. You will get rid of the problems that you have faced in your business and you will get normal profits.

Personal life: Unnecessary confusions will get decreased and happiness will increase. You will buy outfits, jewellery which brings happiness to your life. Also you will get happiness through your children. As the saturn has eye contact with the 11th house/place, your life will be at a satisfactory level.

Remedy: To get benefits worship lord shiva.

ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்
Best Astrology Website for Marriage Matching & Rasipalan in Tamil