• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

மிதுன ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்:

பெயர்ச்சி காலம்:
மிதுன ராசிக்கு சனிபகவான் 26-01-2017 அன்று இரவு முதல் ஆறாம் வீட்டில் இருந்து ஏழாம் வீடான தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார்.

பலன்கள்:
உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் உள்ள சனிபகவான் வரும் 26-01-2017 அன்று முதல் ஏழாம் வீட்டிற்கு சென்று அமர்வதால் குறைவான நன்மைகள் கிடைக்கும். ஏழாம் வீடான தனுசு ராசியில் அவர் கண்ட சனியாக இருந்து உங்களை பாதிப்பதால் நன்மைகள் பொதுவாக குறையும். குருவின் வீட்டில் சனி சஞ்சாரம் செய்வதால் ஆன்மிக விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தடைப்பட்ட திருமணங்கள் இனிதே நடைபெறும். இது நாள் வரை இருந்த நோய்கள் நீங்கி ஆரோக்கியம் சிறப்படையும். கடன் பிரச்சனைகள் சற்று குறையும். வேலை இல்லாதவர்களுக்கு எதிர்பார்த்ததை விட குறைவான வேலையே கிடைக்கும்.

வீடு, மனை, வாகனம் போன்றவை வாங்க வாய்ப்புகள் ஏற்படும். அரசாங்க விஷயத்தில் கவனம் தேவை. மற்றவர்களிடம் பார்த்து பழகவும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும். பெண்களுக்கு மனமகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி ஒற்றுமை, அன்பு, போன்றவை சிறப்படையும். குழந்தைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். சகோதர சகோதரிகள் மூலம் நன்மைகள் விளையும். சிலருக்கு சுப செலவுகள் அதிகரிக்கும். வரும் 2 ½ வருடங்கள் சனிபகவான் சுமாரான பலன்களை தருவார்.

பொருளாதாரம்:-
சொந்த தொழில் செய்பவர்கள் நன்மை பெறுவார்கள், வேலையில் உள்ளவர்கள் ஓரளவு நன்மைகளை பெறுவார்கள். உயர் அதிகாரிகளை மதித்து நடக்கவும். கமிஷன், கலை, மக்கள் தொடர்பு உடைய தொழில்கள் சிறப்படையும். தேவையான அளவு தனவரவும், பொருள் வரவும் கிடைக்கும்.

மனமகிழ்ச்சி:-
பெண்கள் மனமகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். குழந்தை, கணவன் மனைவி வழியில் மகிழ்ச்சி உண்டாகும். காதல் விஷயங்கள் திருமணத்தில் முடியும். பொருளாதாரத்தை விட மனமகிழ்ச்சி சிறப்படையும் காலம்.

பரிகாரம்:-
சனிக்கிழமை தோறும் காலை வேளையில் விநாயகப் பெருமானை வணங்கி வர நன்மைகள் கிட்டும்.


2017 Gemini Saturn Transit Predictions:
As the Saturn is entering 7th place from 6th place by 26-1-2017 you will get less benefits. As the Saturn is in Sagittarius place 7th place as “kanda Saturn “ benefits may decrease. As the Jupiter is entering the Jupiter place, your interest in devotion will increase. Childless couple will get child birth. Blocked and delayed marriages will get fixed. Your health issues will get rectified and become healthier. Your debt/loan problem will get decrease. Unemployed people will get employed (lower level job than your expectation)

You will get chances to buy a home, property/plot, vehicle, etc. Attention and care are needed with strangers. Motif people will get benefits. Women will get happiness. Unity and love between husband and wife will get increased. You will get happiness through your children. You will get happiness from your brothers and sister side. Some may get more auspicious expense. For the next 2 ½ years, the Saturn will give normal benefits.

Financial status: Business people will get benefits. Working people will get normal benefits. Respect your higher officials. People in commission, arts, public communication oriented job will get benefits. You will get necessary income.

Personal life: Women will be happier. You will get happiness through your children, husband/wife. Love matters will end in marriage. This is the duration in which personal life will be better than financial status.

Remedy: Worship lord Ganesha on Saturdays (morning) to get benefits.

ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்
Best Astrology Website for Marriage Matching & Rasipalan in Tamil