• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

மீனம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்:

பெயர்ச்சி காலம்:
மீன ராசிக்கு சனிபகவான் 26-01-2017 அன்று இரவு முதல் ஒன்பதாம் வீட்டில் இருந்து பத்தாம் வீடான தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார்.

பலன்கள்:
உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் இருந்து நன்மைகளை வழங்கிய சனிபகவான் வரும் 26-01-2017 அன்று முதல் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கு சென்று அமர்வதால் நன்மைகள் கிடைக்கும். வேலையில் உள்ளவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற பல நன்மைகளை பெறுவார்கள். சொந்த தொழில் லாப கரமாக அமையும். நினைத்த இடத்தில் இருந்து தனவரவும் பொருள் வரவும் கிடைக்கும். வீடு, மனை, வாகனம் போன்றவை வாங்கும் நிலை உண்டாகும். சகோதர சகோதரிகள் வழியில் நன்மைகள் உண்டாகும். அரசு பணியில் உள்ளவர்கள் பொதுவாக நன்மைகளை பெறுவார்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக பேசவும். வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமண தடைகள் விலகி திருமணம் நல்ல முறையில் நடைபெறும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்.

நண்பர்களால் தேவையற்ற மனக்குழப்பங்கள் ஏற்படும். குழந்தைகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். சுயதொழில், சிறுதொழில், உற்பத்தி தொழில், இரும்பு, சிமெண்ட் கனரக தொழில்கள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். இயற்கை உணவுகளை எடுத்து கொள்ளவும். கணவன் மனைவி வழியில் மனமகிழ்ச்சியும், நன்மைகளும் கிடைக்கும். கலைத்துறையினர் பெரிய வாய்ப்புகளை பெறுவார்கள். தகவல் தொடர்பு, கமிஷன் துறைகள் ஓரளவு சிறப்பாக இருக்கும். சனிபகவான் 12ம் வீட்டை பார்ப்பதால் தொழிலில் முதலீடு செய்வது நல்லது.

பொருளாதாரம்:-
பத்தாம் வீடு சிறப்பாக உள்ளதால் பொருளாதார உயர்வு ஏற்படும். சொந்த தொழில் லாப கரமாக அமையும். இனி வரும் 2 ½ வருடங்கள் பொருளாதார முன்னேற்றம் கண்டிப்பாக ஏற்படும்.

மனமகிழ்ச்சி:-
பொருளாதாரத்தை காட்டிலும் மனமகிழ்ச்சி சற்று குறைவாகவே கிடைக்கும். கணவன் மனைவி அன்பு, காதல், குடும்ப ஒற்றுமை போன்றவை சிராக இருக்கும். பெண்கள் மனமகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.

பரிகாரம்:-
திருச்செந்தூர் முருகபெருமானை வணங்க நன்மைகள் கிடைக்கும்.


2017 Pisces Saturn Transit Predictions:
As the Saturn is entering 10th place from 9th place on 26-1-2017, you will get benefits. Working people will get promotion, increment and other benefits.

Business will be profitable. You will get income, money and things from expected side. You have chances to buy a plot, home or vehicle. You will get happiness and benefits from your brothers and sisters. Government employees will get benefits. You will get support from your parents. Take care while talking to others. You have chances to travel to abroad. Students will be good in their education. Obstacles in your marriage will get solved and you will get married. There will be happiness in love matters.

You will get unnecessary confusions from your friend’s side. You will get unexpected happiness through your children. Businesses like small scale industry, manufacturing business, iron business, cement heavy business etc will be good. You will get benefits & happiness through your husband/wife. Take care of your health. Take natural food. Motifs will get big projects, good opportunities. Commission and communication based people will get business. As the Saturn has eye contact with 12th place, it is good to invest in business.

Financial status: As the 10th place is good, there will be good in your financial status. Your business will be profitable. In the next coming 2 ½ years there will be growth in your financial status.

Personal life: Personal life will be less beneficial than financial life. Love, happiness, unity between husband and wife will be good. Women will be happier.

Remedy:
Worship lord Muruga of Thiruchendur to get benefits.

ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்
Best Astrology Website for Marriage Matching & Rasipalan in Tamil