• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

திருமண பொருத்தம் - மகேந்திர பொருத்தம்:

மகேந்திர பொருத்தும் என்பது புத்திர பாக்கியத்தை நிலைக்க செய்வது, இந்த பொருத்தும் மகப்பேறு அதாவது சந்ததி விருத்தியை உறுதி செய்வது, மகேந்திர பொருத்ததம் இல்லாவிடில் நாடி பொருத்தும் பார்க்கப்படும், அல்லது மர பொருத்தும் பார்க்கப்படும். ஜாதக கட்டத்தில் ஐந்தாம் வீடு, புத்திரகாரகர் குருபகவான் சிறப்பாக இருந்தால் பிரச்சனை இல்லை.

பெண் நட்சத்திரம் முதல், ஆண் நட்சத்திரம் முடிய கூட்டி வரும் எண்ணிக்கை 4,7,10,13,16,19,22,25 என்று அமைந்தால், மகேந்திரப் பொருத்தம் உள்ளது எனலாம். இந்த பொருத்தம் சிறப்பாக இருந்தால் தான் புத்திர பாக்கியமும், புத்திரர்களால் செல்வமும், வளமும் உண்டாகும்.


மற்ற பொருத்தங்களை அறிந்து கொள்ள - படிக்கவும்


Mahendra Porutham in tamil:
Mahendra porutham meaning:

Mahendira porutham is matched for puthira bakkiyam(blessed with a child). This match will hint the flow of the generations of that particular family.

If male and female do not have this match then naadi porutham or mara porutham should be matched.

If the counting / calculation from the female star to the male star is 4, 7, 10, 13, 16, 19, 22, 25 then this match is fulfilled. this Matching is Very Important for Generation Growth.

ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்
Best Astrology Website for Marriage Matching & Rasipalan in Tamil