• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

திருமண பொருத்தம் - ஸ்திரி தீர்க்கப் பொருத்தம்:

பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும் போது 13 க்கு மேல் இருந்தால் சுபம். 13க்குக் கீழிருந்தால் பொருந்தாது என்றும் இருந்தது. ஆனால் தற்போது அந்த கூட்டல் ஏழுக்கு மேல் இருக்குமானால் பெண் தீர்க்கப் பொருத்தம் உண்டு என்று கூறுகின்றனர். எனவே ஏழு என்ற எண்ணிக்கை பொருத்தமானது என்றும், அதற்கு மேல் அதிகரிக்கும் எண்ணிக்கை அதிகப் பொருத்தமானது என்றும் கொள்ளலாம்.

இந்தப் பொருத்தத்தால் வளமான குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான சகல சம்பத்தும் கிட்டும். இது பெண்ணின் ஆயுளுக்கு மிகவும் தேவையான பொருத்தமாகும்.

ஸ்திரி என்றால் பெண் என்று பொருள்
தீர்க்கம் - என்றால் முழுமை என்று பொருள்
அதாவது பெண்ணிற்கு கிடைக்க வேண்டிய முழுமையான அனைத்தும் கிடைக்குமா? என்பதை அறியும் பொருத்தமாகும். இது பெண்களுக்கு மிகவும் முக்கியமான பொருத்தமாகும்.


மற்ற பொருத்தங்களை அறிந்து கொள்ள - படிக்கவும்


Stree Deergha porutham in tamil:
Stree Deergha Porutham meaning:

If the counting from the female star to the male star is above 13 then this match is very good.

There was an opinion that if the above counting is less than 13 then this match is not fulfilled. But now-a-days if the above counting is more than 7then Sthree Theerka porutham is said to be fulfilled.

And so we can say that this match is good for a counting of 7 and the match gets stronger as the counting increases.

This match will lead to a good and prosperous family.

ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்
Best Astrology Website for Marriage Matching & Rasipalan in Tamil