• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

திருமண பொருத்தம் - ராசி அதிபதி பொருத்தம்:

ஒவ்வொரு ராசிக்கும், ராசியதிபதி உண்டு, ஆண் மற்றும் பெண் இருவருக்கும் ஒரே அதிபதி என்றால் பொருத்தம் உண்டு, அல்லது இரு அதிபதிகளும் நட்பானவர்களாக இருந்தாலும் பொருத்தம் உண்டு. பகை அதிபதிகளாக இருத்தல்கூடாது. இந்தப் பொருத்தம் மூலமாக இரு தரப்பிலும் சம்பந்திகள் மிகவும் அன்னியோன்யமாக இருப்பார்கள், சம்மந்திகள் ஒற்றுமை வேண்டுமெனில் இந்த பொருத்தம் அவசியம்.

உதாரணமாக சூரியனுக்கு சந்திரன், செவ்வாய், குரு நட்பு கிரகங்கள், புதன் சமமான கிரகம்.. சுக்கிரன், சனி, ராகு, கேது பகை கிரகங்கள். கணவன், மனைவி இருவரும் ஒன்றாக சேர்ந்து எடுக்கும் முடிவுகளில் பலன் கிடைக்க இந்த பொருத்தம் தேவை.


மற்ற பொருத்தங்களை அறிந்து கொள்ள - படிக்கவும்


Rasi Athipathi porutham in tamil:
Rasi athipathi Porutham meaning:

Each and every rasi has a rasi adhibathi. If both male and female have the same adhibathi or even if there is a friendship between the adhibathies then there is matching.

This match is mainly looked for a good relationship between the 2 in-law families.

ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்
Best Astrology Website for Marriage Matching & Rasipalan in Tamil