• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

FREE TAMIL HOROSCOPE MATCHING FOR MARRIAGE !!



ஒரு ஆணோ, பெண்ணோ இந்த பூமியில் பிறக்கும் போதே அவர்களின் ஜாதகம் நிர்ணயம் செய்யபடுவது போல அவர்களின் ஏழாமிடமும் நிர்ணயம் செய்யபடுகிறது. ஏழாமிடம் நிர்ணயம் செய்தவுடன் அவர்களின் திருமண வாழ்க்கை உறுதி செய்யப்படுகிறது. நம் முன்னோர்கள் வேத சாஸ்திரங்களை அடிப்படையாக கொண்டு, ராசி நட்சத்திரங்களை உள்வாங்கி அடிப்படை பொருத்தங்களை வரையறை செய்துள்ளனர். பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு ஆண் மற்றும் பெண்ணின் குணநலன்களை ஆராய்ந்து பொருத்தங்கள் கணக்கிடபடுகிறது. நம் முன்னோர்கள் கடைபிடித்த இந்த மரபுகள் ஆண்டவனால் மனிதர்களுக்கு வழங்கப்பட்டது. பண்டைய காலத்தில் பல்வேறு பொருத்தங்கள் (20 பொருத்தங்கள்) பார்த்த நிலையில் இன்றைய காலகட்டத்தில் பத்து பொருத்தங்கள் மட்டும் பார்க்கப்படுகிறது.

பத்து பொருத்தங்களின் விவரங்கள்:


மேலும் இரண்டு முக்கிய பொருத்தங்கள்:

இந்த பத்து பொருத்தங்களில் மிகவும் முக்கியமாக தினம், கணம், ராசி, யோனி, ரஜ்ஜி, வேதை ஆகிய ஆறு பொருத்தங்கள் மிகவும் முக்கியம்.
சிலர், தினம், கணம் ஆகியவற்றில் ஒன்றும், மகேந்திரம், ராசி, நாடி ஆகியவற்றில் ஒன்றும்,
ரஜ்ஜி, வேதை யோனி ஆகிய மூன்றும் இருந்தால் இருந்தால் மட்டும் போதும் என்று திருமணம் செய்கின்றனர்.
அனைத்து பொருத்தங்களை காட்டிலும் ரஜ்ஜி பொருத்தம் என்பதே மிகவும் முக்கியமானது, ரஜ்ஜு பொருத்ததில் பல வகைகள் உள்ளன. அவற்றை முழுமையாக பார்த்து தான் திருமணம் செய்ய வேண்டும்.

ஆண் மற்றும் பெண் இருவரின் லக்னத்தை வைத்து அவர்களுக்கு லக்ன பொருத்தம் பார்க்கபடுகிறது, 4, 6, 8, 12 ம் லக்னமாக இருவருக்கும் வந்தால் பொருத்தம் இல்லை. இலவச லக்ன பலன்களை அறிய இங்கே அழுத்தவும்... லக்ன பொருத்தம் அறிய...

இந்த பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் மட்டும் தான். ஆண், பெண் இருவரின் முழு ஜாதகம், குறிப்பாக ஏழாம் வீடு, களத்திற காரகன், தசா புத்திகள் ஆகிய அனைத்தும் பார்த்து திருமணம் செய்தால் தான் சிறப்பு. திருமண பொருத்ததில் மிகவும் அனுபவம் பெற்ற ஜோதிடர் திரு.ராஜகுரு அவர்களை அணுகி உங்கள் ஜாதக பொருத்தங்களை தெரிந்து கொள்ளலாம். ஜோதிடரின் எண்: +91 9940047070.

Well before 2000 years our ancestors have predicted the various matches between two horoscopes for a marriage based on Vedas and the positions of Nine planets – Sun, Moon, Mars, Mercury, Jupiter, Venus , Saturn, Raghu and Kethu.

Family life for any male or female is being determined based on the seventh place on his / her horoscope. The wedded life would be healthy and happy and pave way for further generations of that family, only if there is a good match in the horoscopes of the couples. Only a good match between the horoscopes will give a good intimacy between the couples, good generations, hale and healthy life and a good luck is a written fact in the Vedas.

PRESENT WAY OF MATCHING:

In today’s scientific and fast developing world dhinam, Ganam, Yoni, Rasi, Rajji, Vedai are the most important matches that are being matched.

According to Manonmani Vilasa Panchangam following five matches are essential.
• Either one of Dhinam (Every Daily)Match, Ganam(Every Minute) Match.
• Either one of Mahendram, Rasi Match, Nadi Match.
• And all the following three Yoni Match, Rajji Match, Vedhai Match.

The most important match is Rajji. Even if all the other matches are good except Rajji, It is better to avoid matching the horoscopes further.

ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்
Best Astrology Website for Marriage Matching & Rasipalan in Tamil