WELCOME TO THE SITE OF TAMIL ASTROLOGY !!!
வேதத்தை அடிப்படையாக கொண்டும், பிரம்மாண்ட பிரபஞ்ச தத்துவத்தை அடிப்படையாக கொண்டும் நமது முன்னோர்கள் வானவியல் சாஸ்திரங்களை உருவாக்கி நமக்கு அருளிய அற்புத சாஸ்திரம் தான் ஜோதிடம். ஒரு மனிதன் பூமியில் பிறக்கும் போதே அவனது வாழ்க்கை தீர்மானிக்க பட்டுவிடுகிறது. கிரகங்களும் அவற்றின் இயக்கங்களும் தான் மனிதனின் வாழ்க்கையை தீர்மானம் செய்கின்றன என்பதே உண்மை.
பன்னிரு ராசிகளையும், இருபத்தேழு நட்சத்திரங்களையும் கொண்ட ஜோதிடத்தை தெளிவான தமிழில் எளிய முறையில் தமிழ் மக்களுக்கு பயன்படும் வகையில் மாத ராசிபலன்கள், வார ராசிபலன்கள், பொதுவான பலன்கள், கிரக பெயர்ச்சிகள் குறிப்பாக சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி போன்ற பல விசயங்களாக இங்கே கொடுத்துள்ளோம்.
12 ராசிகளின் பொதுபலன்கள் - General Predictions
ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு.
பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்